To Continue Site in English. Click Here
To Continue Site in English. Click Here
வணக்கம், கொங்கு மண்டலம் முழுவதும் செழித்து வாழும் நம் கொங்கு வாழ் மக்கள் பயன்பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் kongumanamaalai.com இணையதளம். மனோ ஜோதிடம் ஜோதிடர் துரைசாமி D.A அவர்கள் கொங்கு சமுதாய உறவுகள் பயன் பெற இந்த மையத்தை செயல்பாட்டில் வைத்துள்ளார். மேலும் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜோதிடத்தில் டிப்ளமோ பட்டம் பெற்று ஜோதிடம் சார்ந்த சேவைகளையும் வழங்குகிறார்.
உங்கள் பெயர், முகவரி, ஜாதகம் புகைப்படம்(போட்டோ) உள்ளிட்ட முழு விவரத்தை எங்கள் Whatsapp எண்ணிற்க்கு அனுப்பவும்.
(அல்லது)
உங்கள் பெயர், முகவரி, ஜாதகம் புகைப்படம்(போட்டோ) உள்ளிட்ட முழு விவரத்தை தபால் அல்லது நேரில் சந்தித்து நம் அலுவலகத்தில் கொடுக்கலாம்.
ஜாதக பரிவர்த்தனை செய்து இருவீட்டார் ஒப்புதல் பெற்றவுடன் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.
சேவை கட்டணம் ரூ.1000 /- எங்கள் Gpay/Phonepe எண்ணிற்க்கு அனுப்பவும்.
தொடர்புக்கு
கொங்கு மணமாலை
மனோ ஜோதிட ஆலோசனை மையம்
பசுமை இல்லம்
மாணிக்கம் மருத்துவமனை பின்புறம்
ராசிபுரம் - 637408
மேலும் தகவல்களை பெற: +91-9842819540